உலகெங்கிலும் உள்ள அன்பு நெஞ்சங்களுக்கு அன்பு கலந்த வணக்கங்கள். எம்பெருமானுடய பெருங்கருணையினால் தெய்வ கைங்கர்ய அறக்கட்டளை என்னும் இந்த அறக்கட்டளையானது பல ஆலய திருப்பணிகளை செய்து வருகிறது. மேலும்  ஏழை எளிய மக்கள் மற்றும்  அடியார் பெருமக்களுக்கு நித்ய அன்னதானமும் வழங்கி வருகிறது, இத்தெய்வ கைங்கர்யத்தில் தாங்களும் பங்கு கொண்டு எல்லாம் வல்ல பரம்பொருளின் பெறருளை பெற வேண்டுகிறோம்.